தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் கையெழுத்து வேட்டை

Loading… பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில் இலங்கை தமிழ் அரசுக்கட்சி களமிறங்கவுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரனின் ஏற்பாட்டில், எதிர்வரும் 16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்பாக இக்கையெழுத்து வேட்டை நடைபெறவுள்ளது. இதில் அரசியல் பிரமுகர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர். ஐ.நா மனித உரிமைகள் சபையின் 49ஆவது கூட்டத்தொடர் இம்மாத … Continue reading தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கொழும்பில் கையெழுத்து வேட்டை